கர்மாரம்ப கிரியைகளுடம் ஆரம்பமாகி 25.08.2015, 26.08.2015 செவ்வாய்க்கிழமை, புதன்கிழமைகளில் எண்ணைக்காப்பு நிகழ்வும் 27.08.2015 வியாழக்கிழமை மஹா கும்பாவிஷேகத்துடம் நிறைவடையவுள்ளது. இக் கும்பாவிஷேகம் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொண்டு இறைஅருளை பெற அன்பாக அழைக்கின்றனர் ஆலய நிர்வாகசபையினர்.
எண்ணைக்காப்பு- 25.08.2015, 26.08.2015 செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை
கும்பாவிஷேகம்- 27.08.2015 வியாழக்கிழமை
எண்ணைக்காப்பு- 25.08.2015, 26.08.2015 செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை
கும்பாவிஷேகம்- 27.08.2015 வியாழக்கிழமை