நவராத்திரி விழாவின் இறுதி நாளான விஜய தசமி தினத்தன்று கொண்டாடப்படும் வாணிவிழா நிகழ்வானது திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்தில் திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.R. சுகிர்தராஜன் அவர்களின் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது. இன் நிகழ்வின் போது திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்தின் அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இன் நிகழ்வினை சிறப்பிக்கும் முகமாக பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றது.வாணி விழா
நவராத்திரி விழாவின் இறுதி நாளான விஜய தசமி தினத்தன்று கொண்டாடப்படும் வாணிவிழா நிகழ்வானது திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்தில் திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.R. சுக…
நவராத்திரி விழாவின் இறுதி நாளான விஜய தசமி தினத்தன்று கொண்டாடப்படும் வாணிவிழா நிகழ்வானது திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்தில் திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.R. சுகிர்தராஜன் அவர்களின் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது. இன் நிகழ்வின் போது திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்தின் அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இன் நிகழ்வினை சிறப்பிக்கும் முகமாக பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றது.









