Contact Form

Name

Email *

Message *

திருக்கோவில் பிரதேசத்தில் முதல் முறையாக புகைப்படக்கண்காட்சி.......!

பல் இன சமூகங்களுக்கு மத்தியில் சகவாழ்வினை மேம்படுத்துவத்ற்காக கடந்த 10 வருடங்களாக Cpbr நிறுவனம் சமய மதகுருமார்கள் , சமூக தலைவர்கள்; , மற்றும் இளைஞர் , யுவதிகளுடன் சமூக மட்ட…

Image
பல் இன சமூகங்களுக்கு மத்தியில் சகவாழ்வினை மேம்படுத்துவத்ற்காக கடந்த 10 வருடங்களாக Cpbr நிறுவனம் சமய மதகுருமார்கள்,சமூக தலைவர்கள்;,மற்றும் இளைஞர் ,யுவதிகளுடன் சமூக மட்டத்திலே ஈடுபாட்டுடன் இயங்கி வருகின்றது.சமூகங்களுக்கிடையே கருத்தாடலை ஊக்குவிப்பதற்கான பணியில் இளைஞர்களுடைய பங்களிப்பினை அதிகரிக்கும் வகையில் VOICE OF IMAGE (VOI)  என்கின்ற செயன்முறையினை சென்ற ஆண்டு ஆரம்பித்தது.VOI என்பது கருத்தாடல்களுக்காக புகைப்படவியலை பயன்படுத்துவதாகும்.

Untitled.jpg
இந்த செயன்முறையிலே இந்த ஆண்டின் முதற்பகுதிக்கான தலைப்பாக  (Past of the Present) தெரிவு செய்யப்பட்டது.இது வயோதிபர்களின் வாழ்க்கையை புகைப்படம் பிடிப்பதாகும்.அந்த வகையில் திருக்கோவில் பிரதேச VOI  உறுப்பினர்கள் அவர்களது பிரதேச வயோதிபர்களின் வாழ்க்கையினை ஒடுக்கப்பட்ட குரல்’’என்ற கருப்பொருளின் கீழ் முதலாவது புகைப்பட கண்காட்சியாக நடத்துவத்ற்கு தீர்மாணித்துள்ளனர்.இக் கண்காட்சி எதிர் வருகின்ற   2013-09-12ஆம் திகதி காலை 9.00Kg மணி தொடக்கம் மாலை 5.00gpg வரை இடம் பெறும். இக் கண்காட்சியினை பொதுமக்கள்;>மாணவர்கள் மற்றும் ஏனையோர் பார்வையிடமுடியும்  
இடம் - கத்தோலிக்க தேவலய மண்டபம்
திருக்கோவில்
(church road thirukkovil-02)
காலம்; - 2013-09-12
(அனுமதி இலவசம்)

You may like these posts