Contact Form

Name

Email *

Message *

விளையாட்டுக் கழகங்களை வலுவாக்கும் திட்டம்

நிருபர் வி.ரி.சகாதேவராஜா விளையாட்டுக் கழகங்களை வலுவாக்கும் திட்டத்தின்கீழ்  திருக்கோவில் பிரதேச செயலகத்திற்கு இம்முறை தம்பட்டை விளையாட்டுக்கழகத்திற்கு வரவு செலவுத்திட்ட நிதி…

Image
நிருபர் வி.ரி.சகாதேவராஜா
விளையாட்டுக் கழகங்களை வலுவாக்கும் திட்டத்தின்கீழ்  திருக்கோவில் பிரதேச செயலகத்திற்கு இம்முறை தம்பட்டை விளையாட்டுக்கழகத்திற்கு வரவு செலவுத்திட்ட நிதியிலிருந்து கிடைத்த விளையாட்டுபகரணங்களை  திருக்கோவில் பிரதேச செயலாளர் கலாநிதி.எம்.கோபாலரெத்தினம் வழங்கி வைப்பதையும் திருக்கோவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அவ் வபைவத்தில் உதவிதிட்டமிடல் பணிப்பாளர் வி.நவிதரன் விளையாட்டு உத்தியோகத்தர் வி.பாஸ்கரன் உள்ளிட்ட  ஏனைய அதிகாரிகள் அருகில் நிற்பதையும் படங்களில் காணலாம்.

படங்கள் காரைதீவு  நிருபர் வி.ரி.சகாதேவராஜா



You may like these posts