Contact Form

Name

Email *

Message *

6ம் நாள் இடம்பெற்ற நிகழ்வுகள் - வீடியோ

தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் 6ம் நாள் இன்று... 2012.06.03. இன்​றைய தினமானது உற்சவகால நிகழவுகளில் சிறப்பான நிகழ்வுகள்  (அன்​னையின் கல்யாண க​தை படிப்பு …

Image
தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் 6ம் நாள் இன்று... 2012.06.03. இன்​றைய தினமானது உற்சவகால நிகழவுகளில் சிறப்பான நிகழ்வுகள்
 (அன்​னையின் கல்யாண க​தை படிப்பு மற்றும் கல்யாணகால் நடும் நிகழ்வு
மா​லை இடம்​பெற உள்ளது. அத​னைத்​தொடர்ந்து இரவு அன்​னையின் வீதியுலாவும்  இடம்​பெறவுள்ளது...(இன்று அதிகா​லை முதல் இடம் ​பெ
ற்ற சில நிகழவக​ளை இங்கு காணலாம் )
1. அன்​னைக்கு உயிருக்கு உயிர் ​நேர்த்தி
2. அம்மன்​ தெண்டலுக்கு செல்லுதல் 3. ​பூசை ​கோண்டு வருதல் (அனுசர​ணை - ​கோ​ரைக்களப்பகுடியினர்கள் மற்றும் ​வேடக்குடியினர்கள்)
 4. அம்மனுக்கு ​நேரத்தியாக அங்க அடையாளங்களை தங்கம் மற்றும் வெள்ளியில் வழங்குதல்
 5. ஆலயத்தில் அன்றாட செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளவர்கள்
6. ​நேர்த்தி ​போருட்க​ளை விற்ப​னை ​செய்​வோர்கள்
Videos By - R. Gokulakeethan
 

You may like these posts