இரண்டு நாட்களுக்கு முன்பு ஆலய கதவு உடைக்கப்பட்டு
அங்கிருந்த ஒலிபெருக்கி சாதனங்களும் மற்றும் அங்கிருந்த பொருட்களும்
களவாடப்பட்டுள்ளது
திருடியவர்கள் யார் என்பது இன்னும் கண்டுபிடிக்க படவில்லை
இது குறித்து பாராளமன்ற
உறுப்பினருக்கு அறிவித்தபோது
இரண்டு மூன்று தினங்களுக்க்குள் புதிதாக வாங்கி தருவதாகவும் ,
மற்றும் சுற்று மதில், இரும்பில் கதவு போட்டு தருவதாகவும் கூறியிருந்தார்