Contact Form

Name

Email *

Message *

கைகழுவல் தினம் 2011 - Photos

பொத்துவில்(தமிழ்) கோட்டத்திற்கான கைகழுவல் தினம் திகோ/பொத்துவில் மெதடிஸ்த தமிழ் மகாவித்தியாலயத்தில் அப்பாடசாலையின் சுகாதாரக்கழகத்தினால் மிகவும் சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்வ…

Image
பொத்துவில்(தமிழ்) கோட்டத்திற்கான கைகழுவல் தினம்
திகோ/பொத்துவில் மெதடிஸ்த தமிழ் மகாவித்தியாலயத்தில்
அப்பாடசாலையின் சுகாதாரக்கழகத்தினால் மிகவும் சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்வுகளில் அதிதிகளாக அதிபர் திருஎஸ் உதயகுமார், பொது சுகாதார பரிசோதகர் திரு அப்துல் ஹமீத் திருக்கோவில் கல்வி வலைய சுகாதாரக்கழக இணைப்பாளர் திரு எஸ் தருமபாலன் உதவிக்கல்வி பணிப்பாளர் திரு கே பாலதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்
இந்நிகழ்விற்கு கோட்டக்கல்விப்பணிப்பாளர் திரு வ.ஜயந்தன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.





---

You may like these posts

Comments