Contact Form

Name

Email *

Message *

திருக்கோவில் முருகன் பக்தி பாடல்கள் By - S.P கனகசபாபதி

பாடியவர்கள் - சோபியா சதீஷ்  ,கோவிலூர் செல்வராஜன் & தெய்வராஜன்   பாடல்கள் - S.P  கனகசபாபதி   கோவிலூர் செல்வராஜன் & தெய்வராஜன்  தெய்வராஜன்  அவர்களின் புதிய பக்தி பா…

Image
 பாடியவர்கள் -
சோபியா சதீஷ்  ,கோவிலூர் செல்வராஜன் & தெய்வராஜன்

 பாடல்கள் - S.P கனகசபாபதி 
கோவிலூர் செல்வராஜன் & தெய்வராஜன் 

தெய்வராஜன் அவர்களின் புதிய பக்தி பாடல் வெளியீடு இம் முறை திருக்கோவில் முருகன் உற்சவ காலத்தில் வெளியிட இருக்கின்றனர் . மறக்காமல் அப் பாடல்களை வாங்கி கொள்ளுங்கள் . மேலதிக தகவல்களை நாளை எமது இணையதளத்தில் போட உள்ளோம் 

பாடல்களை பதிவிறக்கி (Download ) கேட்டு மகிழுங்கள் பதிவிறக்குவதில் ஏதும் பிழைகள் இருந்தால் இங்கு Comment பகுதியில் தெரிவியுங்கள் .
 



இப் பால்களை எமக்கு அனுப்பிய தெய்வராஜன்  அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள் .


இப் பாடல்கள் பற்றிய கருத்துக்கள் விமர்சனங்களை comment இல் தெரிவியுங்கள் 

 

You may like these posts