Contact Form

Name

Email *

Message *

இன்று இரவு 8.00மணிக்கு திருக்கோவில் முருகன் கோவில் நேரடி ஒளிபரப்பு

திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய வருடாந்த உற்சவம் சிறப்பான முறையில் இடம்பெற்றுகொண்டிருக்கின்றது இன்று செவ்வாய்கிழமை இடம்பெறும் இரவு பூசையை வெளிநாடுகளில் வாழும் எ…

Image
இதற்கான ஆயத்தங்களை ஊரிலிருந்து எமது இணையதள குழுவினர் செய்துகொண்டிருக்கின்றனர் . நேரடி ஒளிபரப்பிற்கு அனுமதியளித்த கோவில் நிர்வாகத்திற்கு எமது நன்றிகள் .

இப்படியான சேவைகளை செய்வதற்கு உதவிகள் செய்ய விரும்புவோர் எம்மை தொடர்பு கொள்ளவும் - thambiluvil@gmail.com 


எமது நேரடி ஒளிபரப்பு ஆரம்பிக்கப்படும் போது உங்களுக்கு தெரியபடுத்தவேண்டுமெனில் உங்களது தொலைபேசி இலக்கத்தை  எமது பேஷ்பூக்  க்கு அனுப்பிவிடுங்கள் facebook.com/thambiluvil 
ஏற்கனவே எமக்கு தொடர்புகளை அனுப்பியவர்களுக்கு நாம் ஒளிபரப்பு ஆரம்பிக்கபட்டதும் தெரிவிப்போம் . 


மறக்காமல் வெளிநாட்டில் வாழும்  எமது உறவுகளுக்கு இதை தெரியபடுத்துங்கள் - 


தொடர்புகளுக்கு - thambiluvil@gmail.com 
------
Admin & Web team 


இந்த நேரடி ஒளிபரப்பிற்கு ஊரிலிருந்து உதவிகள் செய்யும் அனைவருக்கும் எமது நன்றிகள் .


அம்மன் கோவில் நேரடி ஒளிபரப்பு அன்று எமது இணையதளத்தை பார்வையிட்டோர் 

You may like these posts

Comments