By - Anpuji & Narthanan
நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் பிவரும் வேட்பாளர்கள் வெற்றியடைந்துள்ளனர் , அவர்களின் விபரம் பின்வருமாறு.
தமிழ் தேசிய கூட்டமைப்பு
தமிழ் தேசிய கூட்டமைப்பு
- விவேகானந்தராஜ புவிதராஜன்
- சுப்ரமணியம் கிருஷ்ணமூர்த்தி
- வேலுப்பிள்ளை மகேந்திரன்
- மேகராசா சந்திரகுமார்
- பேரம்பலம் விஜயராஜ ( வீரா )
- A.அமுர்தலிங்கம்
- நல்லதம்பி மகேஸ்வரன்
- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி -விக்கினேஸ்வரன்
- ஐக்கிய தேசிய கட்சி -வடிவேல்
இன்றைய பொன்மொழி -
உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.சுவாமி விவேகானந்தர்:

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!