Contact Form

Name

Email *

Message *

இளைஞர்களுக்கு இல்லிடம் திட்டத்திற்கு அமைய திருக்கோவில் - 04 .கிராமத்தில்வீடு அமைத்துக் கொடுக்கப்படுகின்றது.

இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சு ஊடாக வறுமையான இளைஞர்களுக்கு இல்லிடம் என்ற .திட்டத்திற்கு அமைய திருக்கோவில் - 04 [ சின்னத்தோட்டம்] கிராமத்தில் சினெகித தீபம் இளைஞர் கழ…

Image
இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சு ஊடாக வறுமையான இளைஞர்களுக்கு இல்லிடம் என்ற .திட்டத்திற்கு அமைய திருக்கோவில் - 04 [ சின்னத்தோட்டம்] கிராமத்தில் சினெகித தீபம் இளைஞர் கழகத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட வறுமைக் குடும்பமான யோகராசா குணாளினி என்பவருக்கு இவ்வீடு அமைத்துக் கொடுக்கப்படுகின்றது.




You may like these posts

Comments