Contact Form

Name

Email *

Message *

ஊரில் தொடர்ந்து அடை மழை பெரும் வெள்ளம் (தம்பிலுவில் - Photos)

கிழக்கு மாகானங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக , எங்கு பார்த்தாலும் வெள்ளமாகவே காணப்டுகின்றது .    எமது பிரதேசமும் பாதிக்கபட்டுள்ளது,   மக்கள் இடம் பெயர்ந்தும் உள்ளன…

Image
கிழக்கு மாகானங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக , எங்கு பார்த்தாலும் வெள்ளமாகவே காணப்டுகின்றது .    எமது பிரதேசமும் பாதிக்கபட்டுள்ளது,   மக்கள் இடம் பெயர்ந்தும் உள்ளனர் . வெள்ளம் வழிந்தோட சில வேலைகளும் இடம்பெற்று வருகின்றன .
ஊரக்கை போன்ற வயல் பிரதேசங்கள் களப்பின் வெள்ள அதிகரிப்பு காரணமாக பாதிக்க பட்டுள்ளது ,  தம்பிலுவில் முகத்துவாரம் ஊடக வெள்ளம் வற்றும் என விவசாயிகள் எதிர்பார்கின்றனர் .
Facebook மூலம் எமக்கு கிடைக்க பெற்ற சில போடோக்கள்

Thanks - Malavan Mahendra & Thulanjan















People Of Thambiluvil & Thirukkovil

You may like these posts

Comments