Contact Form

Name

Email *

Message *

மரண அறிவித்தல் -ஜெயராசா பிரதாபன்

கண்ணீர் அஞ்சலி                                                           ஜெயராசா பிரதாபன் தோற்றம்  -  1981…

Image
                                                             கண்ணீர் அஞ்சலி
                                                         ஜெயராசா பிரதாபன்


தோற்றம் 1981-12-22                                                                                     மறைவு -2010-06-01

தம்பிலுவில் வீ சி றோட்டை சேர்ந்த   ஜெயராசா பிரதாபன்  2010-06-01  அன்று இறைவனடி சேர்ந்துள்ளார்  இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
தகவல் - குடும்பத்தினர் -

அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம் 
__தம்பிலுவில்  திருக்கோவில் பிரதேச மக்கள் __




By- jeyapiriyan

You may like these posts

Comments

  1. அன்னார‌து குடும்ப‌தின‌ருக்கு எம‌து த‌ம்பிலுவில் ம‌க்க‌ள் சார்பாக‌ ஆழ்ந்த‌ அனுதாப‌ங்க‌ள்

    ReplyDelete

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!