திருக்கோவில் ஸ்ரீ மங்கை மாரியம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்ச்சி உற்சவம்-2010
௦
குளிர்ச்சி-25.06.2010௦
வைரவர் பூசை-02.07.2010
மெய் அடியார்களே! திருக்கோவில் பதியின் தென்பால் மங்கைமாரியம்மன் தோட்டத்தே எழுந்தருளி அருள்பாலிக்கும் எங்கள் குலத்தெய்வம் ஸ்ரீ மகமாரியம்மன் வருடாந்த குளிர்ச்சி உற்சவம் ,நிகழும் விகிர்த்தி வருடம் ஆனித் திங்கள் 11ம் நாள் (25-06-2010)வெள்ளிக்கிழமையன்று உதயத்தில் திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாக அம்பாள் அருள் கூடியிருக்கிறது.அன்று அதிகாலை பள்ளிஎழுச்சி பாடி அம்மனை எழுந்தருளச்செய்தல்.வாத்மசாந்தி,அபிசேகம்,என்பவற்றுடன் மதிபூசை இடம்பெறும்,இரவு விசேட அபிசேகம்,ஆராதனையின் பின்னர் அம்மன் வீதியுலாவும்,கும்ப ஸ்தாபனம் செய்யப்பட்டு அம்மனை எழுந்தருளச்செய்து அடியார்களின் நேர்த்திக்கடன் நிறைவேற்றலும் தொடர்ந்து பொங்கல் பூசையின் பின்னர் அம்மன் குளிர்ச்சி நிறைவுபெறும்.இதனையடுத்து ஆனித்திங்கள் 18ம் நாள் வெள்ளிக்கிளமை (02-07-2010) வயிரவர் பூசை இடம்பெறும்
Info By-Jeyapriyan Thanks
________________________________________
www.Thambiluvil.info --- People Of Thambiluvil and Thirukkovil

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!