Contact Form

Name

Email *

Message *

எமது இணையதளத் திற்கு உங்களது file களை அனுப்புவதற்கு இலகுவான ஒரு வழி .

வணக்கம் , எமது இணையதளத் திற்கு உங்களது file களை அனுப்புவதற்கு இலகுவான ஒரு வழி ..உங்களுக்காக .. இங்கே உள்ள பெட்டியில் , browse என்ற இடத்தில கிளிக் செய்த பின் நீங்கள் …

வணக்கம் ,
எமது இணையதளத் திற்கு உங்களது file களை அனுப்புவதற்கு இலகுவான ஒரு வழி ..உங்களுக்காக ..



இங்கே உள்ள பெட்டியில் , browse என்ற இடத்தில கிளிக் செய்த பின் நீங்கள் அனுப்ப இருக்கும் file அல்லது  photo உள்ள இடத்தை தெரிவு செய்ய கேட்கும் , இடத்தை தெரிவு செய்தபிறகு , description என்ற பகுதியில் உங்களது போடோவின் விபரத்தையோ அல்லது உங்களது பெயரையோ எழுதவும் .  அதன் பின்பு send கிளிக் பண்ணவும் உங்களது file upload செய்யப்படதும் upload complete எனும் message வரும் ..

ஏதும் தகவல்கள் தேவைப்படின் . எமது மின்னஞ்சலை தொடர்பு கொள்ளுங்கள்
thambiluvil@gmail.com  Or   mail@thirukkovil.com
* நீங்கள் Videos  , photos  , Documents அனுப்ப முடியும் ,
எமது இணையதளத்தின் வளர்ச்சியில்  உங்கள் பங்களிப்பையும்  செய்யுங்கள்

Web Admin
Thirukkovil com

You may like these posts

Comments