Contact Form

Name

Email *

Message *

மரண அறிவித்தல் - செல்வி. தங்கராசா புஸ்பமலர்

செல்வி. தங்கராசா புஸ்பமலர் பிறப்பு - 30-04-1982                             இறப்பு - 09-05-2010 தம்பிலுவில் - 02 ஆலையடி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண…

Image

செல்வி. தங்கராசா புஸ்பமலர்
பிறப்பு - 30-04-1982                             இறப்பு - 09-05-2010


தம்பிலுவில் - 02 ஆலையடி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராசா புஸ்பமலர் அவர்கள் 09.05.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திரு. திருமதி. தங்கராசா தம்பதியினரின் அன்பு மகளும்,
தவராசா(சுவிஸ்), கோவிந்தராசா, காலஞ்சென்ற நிதிராசா, மற்றும் கிருபைராசா, புஸ்பராணி, புஸ்பராசா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிறிரஜனி(சுவிஸ்), வசந்தாதேவி, விஜயகுமார், ஆகியோரின் மைத்துனியும்,
டிலக்ஷனா, சேரன் ஆகியோரின் சித்தியும்,
கம்ஷிகா, டொன்ஷிகா, அவர்களின் அன்பு மாமியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 11.05.2010 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப5:00 மணியளவில் தம்பிலுவில் கனத்தை மயானத்தில் நல்லடக்கம் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Our deepest sympathy
--People Of Thambiluvil & Thirukkovil--

You may like these posts

Comments