
பௌதிக விஞ்ஞானம், உயிரியல் விஞ்ஞானம் உட்பட இம்முறை இருபத்தைந்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகம் நுழையும் தகுதியைப் பெற்றுள்ளதாக, கல்லூரி அதிபர். திரு.வ.ஜயந்தன் தெரிவித்துள்ளார். தம்பிலுவில் தம்பிலுவில் மத்திய கல்லூரி சேர்ந்த மாணவி ரக்ஷனாவிற்கும், இவ்வாண்டு வெளியான க.பொ.த உயர்தர பரீட்சையில் பல்கலைக்கழகம் தெரிவாகிய ஏனைய அனைத்து மாணவ மாணவியருக்கும் எமது தம்பிலுவில்.இன்போ இணையக்குழுவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!