
[NR]
இந் நிகழ்வில் திருக்கோவில் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு எஸ்.தர்மபாலன், சுவாட் அமைப்பின் நிதிப் பணிப்பாளர் திரு எஸ். லோகிதன், கிழக்குமாகாண முன்பள்ளி பணியக வெளிக்கள உத்தியோகத்தர் திரு பி.மோகனதாஸ், சுவாட் பிராந்திய இணைப்பாளர் திருமதி த.கிருஸ்னவாணி, பாலர் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் சுவாட் திருக்கோவில் பிரதேச பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளார்கள்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!