
உலக சிக்கன தினக் கொண்டாட்டம், உபசரிப்பின் ஊடாக எதிர்காலத்துக்கான சேமிப்பு எனும் தொனிப்பொருளின் கீழ் 93வது உலக சிக்கன தின நிகழ்வானது
2017.10.31 திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
இதன் போது இவ் உலக சிக்கன தினத்தினை முன்னிட்டு தேசிய சேமிப்பு வங்கி வைப்புக்களினை மேற்கொண்ட தனது பெருமைக்குரிய வாடிக்கையாளர்களுக்கு பெறுமதிமிக்க வீட்டுத்தோட்ட பயிர்களை வழங்கி வைத்தது. இன் நிகழ்வில் தேசிய சேமிப்பு வங்கியின் தம்பிலுவில் கிளை ஊழியர்கள், வாடிக்கையாளர் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!