Contact Form

Name

Email *

Message *

ஸ்ரீ சகலகலை அம்மன் ஆலய திருக்குளிர்த்தி உற்சவத்தின் 3ம்நாள் திருவிழாவின் போது இடம்பெற்ற கலைநிகழ்ச்சி

[NR] கிழக்கிலங்கை  திருக்கோவில் கள்ளியந்தீவு ஸ்ரீ சகலகலை அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி உற்சவத் திருவிழா- 2017 ன் 3ம் நாள் திருவிழா  01.07.2017  சனிக்கிழமை அன்று இடம…

Image
[NR]

கிழக்கிலங்கை  திருக்கோவில் கள்ளியந்தீவு ஸ்ரீ சகலகலை அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி உற்சவத் திருவிழா- 2017 ன் 3ம் நாள் திருவிழா  01.07.2017  சனிக்கிழமை அன்று இடம்பெற்ற பூஜை  தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றது.

இன் நிகழ்வானது திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய பிரதம குரு சிவஸ்ரீ அங்குச நாதக்குருக்கள் அவர்களின் ஆசியுடன் ஆரம்பமானது. இதில் ஸ்ரீ சகலகலை அம்மன் ஆலய பிரதம குரு.பூஜா சுடர்.ச.குணசேகரம்  சர்மா மற்றும் ஆலய கௌரவ வண்ணக்கர் திரு.தை.தட்சணாமூர்த்தி மற்றும்  ஆலய நிர்வாக சபையினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் இக் கலைநிகழ்ச்சிக்கு பூரண அனுசரணையினை  மட்டக்களப்பு உயர் தொழிநுட்பக்கல்லூரியின் பணிப்பாளருமான  திரு. S .ஜெயபாலன் அவர்கள் வழங்கி இருந்தார்.  இதன் புகைப்படங்கள்.

 






























You may like these posts

Comments