[Photos: Surenth]விநாயகபுரம் அருள்மிகு ஸ்ரீ சிவன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் 2017 திருவிழாவின் 5ம் நாள் செவ்வாய்க்கிழமை எம்பெருமான் சிவலிங்கோர்பவ மூர்த்திக்குபாற்குடபவனி நிகழ்வானது அருள்மிகு விநாயகபுரம் ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தில் இருந்து விநாயகபுரம் சிவன் ஆலயத்திற்கு பக்த அடியார்களினால் மேள, நாதஸ்வர வாத்தியங்கள் முழங்க எடுத்து வரப்பட்டு அபிஷேகம் மற்றும் பூஜை ஆராதனைகள் இடம்பெற்றது.


















Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!