Contact Form

Name

Email *

Message *

குருதேவர் பாலர் பாடசாலையின் (Gurudeva Kinder Garten) 2017ற்கான புதிய அனுமதி

தம்பிலுவிலில் புதுமைபடைத்துக் கொண்டிருக்கும் தம்பிலுவிலில் தம்பிமுத்து வீதி(குருகுலம்), தம்பிலுவில்-02ல் அமைந்துள்ள குருதேவர் பாலர் பாடசாலை(Gurudeva Kindergaten ) தற்பொழுதுத…

Image
தம்பிலுவிலில் புதுமைபடைத்துக் கொண்டிருக்கும் தம்பிலுவிலில் தம்பிமுத்து வீதி(குருகுலம்), தம்பிலுவில்-02ல் அமைந்துள்ள குருதேவர் பாலர் பாடசாலை(Gurudeva Kindergaten ) தற்பொழுதுதனது 5ஆவது ஆண்டின் பயணத்தைஆரம்பிக்கின்றது.

தொடர்புகளுக்கு - 077-8387766, 075-2855051. முகநூல் பக்கம் (Facebook) ஊடாகவும் தொடர்புகொள்ளலாம் (இங்கே கிளிக் செய்க ) https://www.facebook.com/gurudevakids/

ஹொங் கொங் நாட்டின் சர்வதேசகல்வி நிறுவனத்துடன்கை கோர்த்தமை.......

ETL நிறுவனமானதுஹொங் கொங் நாட்டைதலைமையகமாகக் கொண்ட 20 இற்கும் மேற்பட்டநாடுகளில் தனது கிளைகளைப் பரப்பிய சிறுவர்களுக்கானகற்பித்தல் சாதனங்களையும் இலத்திரனியல் உபகரணங்களையும் மென்பொருட்களையும் உற்பத்திசெய்து அவர்களை சாதனையாளர்களாக உருவாக்குகின்ற ஒருமிகப்பெரிய கல்விநிறுவனமாகும். இந்நிறுவனத்துடன் எமது குருதேவர் பாலர் பாடசாலைகைகோர்த்துக் கொண்டு சிறந்த ஆசிரியர்கள் சகிதம் சர்வதேசதராதர கல்வியை வழங்கிவருகின்றது. இதே தொழிநுட்பங்களுடன் வார இறுதிநாட்களில் தரம் 01 தொடக்கம் 04 மாணவர்களுக்கான கணனியும், மெஜிக்(Magic board) இணைந்த கணிதபாடமும் மற்றும் ஆங்கிலமும் வார இறுதி வகுப்புக்களை முற்று முழுதாக ஆங்கிலச் சூழலில் வழங்கிவருகின்றது.

எமதுகற்பித்தல் படிமுறைகள்

1.   கற்றலுக்குதயார் படுத்துவதற்கான எளிய உடற்பயிற்சிகளைப் பயிற்றுவித்தல்
2.   பெரியகாட்சித்திரையில் (மல்டிமீடியா) மழலைகளுக்கென விசேடமாக வடிவமைக்கப்பட்ட கார்ட்டூன் கதாப்பாத்திரங்களால் சித்தரிக்கப்படும் பாடங்களை (கதாப்பாத்திரங்கள் முன்பக்கம் உள்ளன) ஓடியோ,வீடியோவாகமீண்டும் மீண்டும் காண்பித்தல்- English Time-ETL, Hong Kong
3.   காண்பிக்கப்பட்ட விடயங்களை ஆசிரியர் விளக்கமளித்தல்
4.   மீண்டும் காண்பித்தல்
5.   காண்பிக்கப்பட்ட விடயங்களை மாணவர்களைக் கொண்டு செயன்முறைபரீட்சித்தல்
6.   காண்பிக்கப்பட்ட விடயங்களை வீட்டுப்பயிற்சியின் பொருட்டு HomeWork-Worksheets ஆக வழங்கல்
7.   காண்பிக்கப்பட்ட விடயங்களை வீட்டுப்பயிற்சியின் பொருட்டு Audio Video DVDsஆக வழங்கல்
8.   வரைதல் மற்றும் நிறம் தீட்டுதல் பயிற்சி
9.   கணனியில்; மவுஸை(Mouse) கையாளுவதற்கான செயன்முறைப் பயிற்சியளித்தல்
10.  கணனியின் கீபோட்டில் உள்ள ஆங்கில் எழுத்துக்களை இனங்காணுதலுக்கும் ரைப் பண்ணுவதற்குமான செயன்முறைப்பயிற்சி
11.  கற்றபாடங்களில் மாணவர் தேர்ச்சியினைபரீட்சிக்கும் பொருட்டுகணனிஒன்-லைன் (ETL HONG KONG) பரீட்சைகளைபெற்றோர் முன்னிலையில் நடாத்துதல். இதன்போது மாணவர் பரீட்சையை முடித்தமறுநொடியே மதிப்பெண்களையும் அதற்காக எடுத்துக்கொண்டநேரத்தினையும் கணனிவழங்கும்.
12.  ஒன்லைன் பரீட்சையில் பெறப்பட்ட மதிப்பெண்கள் மாணவர்களுக்கு கையேடு அடிப்படையில் வழங்கப்படும்.
13.  மாணவர் கற்றல் தொடர்பானபெற்றோர் அர்ப்பணிப்புஅடிப்படையில் பெற்றோருக்குமதிப்பெண்கள்
வழங்கப்பட்டுசிறந்தபெற்றோர் தெரிவு
14.  கலை ஈடுபாட்டைவளர்க்கும் முகமாக பரதநாட்டியம், மேற்கத்தியநடனம் மற்றும் பாடல்களுக்கு
பயிற்றுவித்தல்

தொடர்புகளுக்கு - 077-8387766, 075-2855051  முகநூல் பக்கம் (Facebook) ஊடாகவும் தொடர்புகொள்ளலாம் (இங்கே கிளிக் செய்க ) https://www.facebook.com/gurudevakids/

குருதேவர் பாலர் பாடசாலை(Gurudeva Kindergaten) தம்பிமுத்து வீதி (குருகுலம்), தம்பிலுவில்-02..


NEW ADMISSION

You may like these posts

Comments