கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் சில கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படும் என மட்டக்களப்பு மாவட்ட கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் எஸ்.ஞானசிறி தெரிவித்தார்.
கடந்த 07ம் திகதி புத்தளம், ஆனமடுவயில் இடம்பெற்ற கிராம உத்தியோகத்தர்களின் 52வது தேசிய மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சின் செயலாளருடன் மாவட்ட தலைவர்கள் சந்தித்து பேசுகையில் பைசிக்கிள் கொடுப்பனவுகள், அலுவலக வாடகை, அநாதரவற்ற பிரேத அடக்கம் உள்ளிட்ட சில கொடுப்பனவுகள் மிக விரைவாக அதிகரிக்கப்படும் என செயலாளர் தெரிவித்ததாகவும் மட்டக்களப்பு மாவட்ட கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!