அம்பாரை மாவட்ட திருக்கோவில் பிரதேசத்தில் உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தின் 125வது மே தின ஊர்வலம் இன்று திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்றது.
இவ் மே தின ஊர்வலமானது காலை 09 மணிக்கு தம்பிலுவில் மத்திய சந்தை கட்டிடத் தொகுதியில் இருந்து ஆரம்பமாகி திருக்கோவில் மணிக்கூட்டுக் கோபுரம் வரை சென்று அங்கு மேதினக் கூட்டம் இடம்பெற்றது.




