அமரர் சந்திரநேருவின் இழப்பு அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்குப் பேரிழப்பாக இருந்தது. 06.40.1944 ல் பிறந்த இவர் தந்தை அறப்போர் அரியநாயகத்தை போன்று தமிழினத்தின் உரிமைக்காக பாடுபட்டு உழைத்தார்.
இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவிவகித்து அயராது சமூகசேவை ஆற்றியவர்.
07.02.2005 அன்று பொலநறுவ வெலிக்கந்தையில் இனந்தெரியாதவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
வாழ்நாளில் இவர்புரிந்த சேவைகளை கௌரவிக்கும் முகமாக இவருக்கு மாமனிதர் விருதுவழங்கப்பட்டது
மாமனிதனாகி தாய் மண்ணில் துயிலுகின்றான் ....ஏழு ஆண்டுகளல்ல என்றைக்கும் மக்களின் இதயங்களில் நீ வாழ்வாய்...

---
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!