Contact Form

Name

Email *

Message *

அகில இலங்கைப் போட்டிக்கு திருமதி தேவமலர் தங்கமாணிக்கம் அவர்களின் மாணவிகள் தெரிவு

By- N.Prashanthan திருக்கோவில் வலய நடன ஆசிரியரான திருமதி தேவமலர் தங்கமாணிக்கம் அவர்களின் மாணவிகள் கலாசாரமத்திய நிலையங்களுக்கிடயிலான சங்கீதம் மற்றும் நடனப்போட்டிகள் பிரதீபா 2…

Image
By- N.Prashanthan
திருக்கோவில் வலய நடன ஆசிரியரான திருமதி தேவமலர் தங்கமாணிக்கம் அவர்களின் மாணவிகள் கலாசாரமத்திய நிலையங்களுக்கிடயிலான சங்கீதம் மற்றும் நடனப்போட்டிகள் பிரதீபா 2010 என்ற தலைப்பின் கீழ் மாகானமட்டப் போட்டியில் சிரேஷ்ட பிரிவில் ஐதீஸ்வரம் 1ம் இடத்தை பெற்று அகில இலங்கைப் போட்டிக்கு தெரிவு செய்யபட்டனர் இவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் 2010.05.14 அக்கரைபற்று கலாசார மத்திய நிலையத்தில் பிரதேச செயலாளர் மாவட்ட கலாசார உத்தியோகத்தர்களால் வழங்கப்பட்டது
.

You may like these posts

Comments