மாதா , பிதா , குரு, தெய்வம் இவர்கள் எல்லோரையும் மதித்தல் , வழிபடல் எம்முடைய தலையாய கடமைகளில் ஒன்று. மாணவ பருவத்தில் நாம் பெரும்பாலான நேரத்தை பாடசாலையில் தான் களிக்கிறோம் .
நமது வாழ்வில் ஒளியை ஏற்றி வைப்பதே பாடசாலை தான் . ஆசிரியர்களின் வழிகாட்டல்கள் தான் எம்மை முன்னேற்றம் காண வைக்கின்றன.
அவர்கள் இல்லாவிட்டால் , அவர்கள் எவ்வளவு விடயங்களை கற்று தாரவிட்டால் நம் மாணவர்கள் இவ்வளவு முன்னேற முடியாது
People Of Thambiluvil & Thirukkovil
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!