இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான மிக முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் இன்று நடைபெறவிருக்கிறது.இன்று இரவு 8.30 மணிமுதல் தபால் தேர்தல் முடிவுகள் தரவேற்றப்படவுள்ளதுடன் ஏனைய முடிவுகள் அறிவிக்கப்படும் அதே நேரத்தில் எமது இணையத்தளத்திலும் தரவேற்றப்படவுள்ளன
உங்களது வாக்கு
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களாகிய, நாவிதன்வெளி, கல்முனை, காரைதீவு, ஆலையடிவேம்பு, கோமாரி, திருக்கோவில், வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்கு மோசடிகள் நடப்பதை முன்கூட்டியே தடுப்பதற்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகியன சேர்ந்து சில விசேட ஏற்பாடுகளைக் கூட்டாக எடுத்துள்ளன.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!