Contact Form

Name

Email *

Message *

தம்பட்டை மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி 2018

திகோ/ தம்பட்டை மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி 2018 யின் இறுதி நாள்  நிகழ்வு 2018/02/08 அன்று   பாடசாலைக்கான புதிய மைதானத்தில் நடைபெற்றது .…

Image
திகோ/ தம்பட்டை மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி 2018 யின் இறுதி நாள்  நிகழ்வு 2018/02/08 அன்று   பாடசாலைக்கான புதிய மைதானத்தில் நடைபெற்றது .


இந்நிகழ்வின் பிரதம அதிதியாக  பிரதிக்கல்விப்பணிப்பாளர் திரு V.குணாளன்  அவர்களும்  விசேட அதிதிகளாக பிரதிக்கல்விப்பணிப்பாளர் திரு எம். சபேஷ்குமார் அவர்களும் உடற்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் ஜனாப்  H.நைரூஸ்கான்  அவர்களும் ஓய்வுபெற்ற முன்னாள் கோட்டக்கல்விப் பணிப்பாளர்  திரு இராசமாணிக்கம் மற்றும் தற்ப்போதைய திருக்கோவில் கோட்டக் கல்விப்பணிப்பாளர் திரு.சோ.இரவீந்திரன் ஆகியோர்  கலந்து கொண்டனர்.

மேலும் இதன் இதன் போது மாணவர்களின் விளையாட்டு மற்றும் அணிநடை வகுப்பு ஆகிய நிகழ்வுகளும் இடம்பெற்றது.





















You may like these posts

Comments