Contact Form

Name

Email *

Message *

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி வௌியிடப்பட்டது

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி இன்றையதினம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வௌியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணை…

Image
பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி வௌியிடப்பட்டது

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி இன்றையதினம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வௌியிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு சென்று மாணவர்கள் தமது பாடநெறிக்கான வெட்டுப்புள்ளியை அறிந்து கொள்ளலாம்.

கீழ்வரும் இணையத்தள முகவரி ஊடாக வெட்டுப்புள்ளியை பார்வையிடலாம்.

http://www.selection.ugc.ac.lk/

You may like these posts

Comments