திருக்கோவில் காயத்திரி கிராமத்தைச சேர்ந்த விதவைகளுக்கான அபிவிருத்தி மற்றும் மகளிருக்கான வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்குடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 6.25 மில்லியன் ரூபா செலவில் காந்தி மாதிரிப் பண்ணை ஒன்றினை கடந்த 06 மாதங்களில் அமைத்து பிரதேச செயலாளர முன்னிலையில் கையளித்தமையினை படத்தில் காணலாம
காந்தி பெண்கள் பண்ணையினை மேலும் அபிவிருத்தி செய்யும் நோக்குடன்
அவர்களுக்கு முச்சக்கர வண்டி ஒன்றினை அம்பாரை மாவட்ட ஐரோப்பிய ஒன்றிய தலைமை அதிகாரி ஆ.யு.சாலீம் அவர்கள் கையளித்தமையை படத்தில் காணலாம்.
